ஒரே நாளில் 10,000 ஹிட்கள் பெற்ற கவர்ச்சி படங்கள்

நண்பர் நட்புடன் ஜமாலின் சமீபத்திய "10 வரியில் தெரியாத கவிதை" பதிவையும் அதற்கான பின்னூட்ட எண்ணிக்கையையும் கண்டு டரியல் ஆகி மனம் நொந்து வலைகளில் உலாவிய போது தான் இந்த குளு, குளு படங்கள் கண்ணில் மாட்டியது..."நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக" என்ற கோட்பாட்டிற்கிணங்க உங்கள் பார்வைக்கு...
நான் தான் நமீதா...
ஹூம் அப்படி பாக்காதீங்க...வெட்கமா இருக்கு...

குளுகுளு படங்கள்...
நான் குளித்தால் தீபாவளி...ஹோய்...

நானும் பொண்ணு தாங்க...நம்புங்க


என்ன நண்பர்களே, கவர்ச்சி மழையில் நனைஞ்சீங்களா..? ( என்னங்க இப்படிகொலை வெறியோட பார்க்கறீங்க...இந்த மகாபாதகன் இவ்வளவு மோசமானவனா என்று நீங்க யோசிச்ச படி பதிவை ஓபன் பண்ணும் போதே யோசிச்சிருக்க வேண்டாமா.. இன்னிக்கு ஏப்ரல் ஒன்று என்று....

ENJOY THE APRIL FOOL DAY.......

21 comments:

Anonymous said...

ஏனய்யா இந்த கொலைவெறி...?

கீழை ராஸா said...

உங்க பேரிலேயே வந்து மிரட்டி(??) இருக்கலாமே...

கீழை ராஸா said...

//Anonymous said...
ஏனய்யா இந்த கொலைவெறி...?//

நண்பர் உங்க பேரிலேயே வந்து மிரட்டி(??) இருக்கலாமே...

பார்சா குமார‌ன் said...

naaan vanthutteen

பார்சா குமார‌ன் said...

where is the post of singai pathivarum binnuttamun

பார்சா குமார‌ன் said...

where is the post of singai pathivarum binnuttamun

வால்பையன் said...

முடிவு பண்ணிட்டிங்க
நடத்துங்க நடத்துங்க!

கீழை ராஸா said...

//பார்சா குமார‌ன் said...
naaan vanthutteen//

நல்ல பதிவு போடும் போதெல்லாம் நீ எங்கே ராசா போறே...?

கீழை ராஸா said...

//பார்சா குமார‌ன் said...
where is the post of singai pathivarum binnuttamun//

This also related to that only...

கீழை ராஸா said...

//வால்பையன் said...
முடிவு பண்ணிட்டிங்க
நடத்துங்க நடத்துங்க!//

//இப்போ ஒன்லி குரங்கு பெடல்!
ஒண்ணும் பண்ணமுடியாது!
எந்த சந்து கிடைச்சாலும் ஓட்டுவோம்!
//

இந்த வரிகள் ஞாபகம் இருக்கா..? உங்க வரி தாங்க...நீங்களெல்லாம் சந்துலே... நாங்க இப்பதான் ரோட்டுலே ஆரம்பிச்சிருக்கோம்...சின்ன பசங்க அப்படி இப்படித்தான் இருப்போம் கண்டுக்காதீங்க பாஸ்...

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் கிரி வீட்டுக்குப் போயிட்டு ஏப்ரல் 1 விரதம் முடிஞ்சுபோச்சேன்னு ஒண்ணாம் தேதிக்கான பதிவுன்னு நினச்சுகிட்டே வந்தேன்.நினச்சமாதிரியே ஏமாத்தல:)

Suresh said...

:-) haha

கட்டதொர said...

Why Blood?... Same Blood..!

கீழை ராஸா said...

//ராஜ நடராஜன் said...
இப்பத்தான் கிரி வீட்டுக்குப் போயிட்டு ஏப்ரல் 1 விரதம் முடிஞ்சுபோச்சேன்னு ஒண்ணாம் தேதிக்கான பதிவுன்னு நினச்சுகிட்டே வந்தேன்.நினச்சமாதிரியே ஏமாத்தல:)//

நீங்க புத்திசாலிங்க...

கீழை ராஸா said...

//Suresh said...
:-) haha//

வாங்க சுரேஷ்...

ஹேமா said...

ரொம்பத்தான் குசும்பு ராஸாவுக்கு.

கீழை ராஸா said...

//ஹேமா said...
ரொம்பத்தான் குசும்பு ராஸாவுக்கு.//
அக்கா நீங்களும் பார்த்துட்டீங்களா...ஹய்யோ ஹய்யோ...

கீழை ராஸா said...

//கட்டதொர said...
Why Blood?... Same Blood..!//
ஹா ஹா ஹா...

படித்துறை பாண்டி said...

ஆகா கிளம்பிட்டாங்கய்யா...
கிளம்பிட்டாங்கய்யா...

Rajeswari said...

கடைசி மூணு போட்டோ வெயிலுக்கு கூலா இருக்கு

கீழை ராஸா said...

//படித்துறை பாண்டி said...
ஆகா கிளம்பிட்டாங்கய்யா...
கிளம்பிட்டாங்கய்யா...//

எங்கேய்யா..?

Related Posts with Thumbnails