மதியம் புதன், டிசம்பர் 19, 2007

அறிமுகம்

சாருகேசி, இது ஒரு சமூக அக்கரை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின்
கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணை தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…

1 comments:

தென்பொதிகை said...

வாங்க, வாங்க.. சாருகேசி / புலிகேசி ...தங்கள் வருகை நல் வரவாகட்டும். தங்கள் ஆக்கங்களை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்
தென்பொதிகை குற்றாலன்.

Related Posts with Thumbnails