tag:blogger.com,1999:blog-6172322937090942648.post7680061152567469409..comments2024-03-06T18:25:12.601+04:00Comments on *சாருகேசி*: தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - பகுதி-1கீழை ராஸாhttp://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6172322937090942648.post-74896045077995539972008-04-21T12:03:00.000+04:002008-04-21T12:03:00.000+04:00நல்லா இருக்குங்க..நல்லா இருக்குங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-59156312439613070282008-03-14T13:21:00.000+04:002008-03-14T13:21:00.000+04:00படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன், 2 பாகம...படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன், 2 பாகமும் நன்றாக வந்து இருக்கிறது. ஆனாலும் அபிஅப்பாவை freeze பண்ணி பாட்டு போட்டிருக்கலாம், அவர் அனானி விட்டு கூவ எல்லாம் சொல்லியிருந்தார்.செ. நாகராஜ் - C. Nagarajhttps://www.blogger.com/profile/11073205953432142970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-68743444174711438222008-03-13T08:12:00.000+04:002008-03-13T08:12:00.000+04:00நன்று!!நன்று!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-73235231687197242862008-03-13T07:21:00.000+04:002008-03-13T07:21:00.000+04:00நன்றி..வீர சுந்தர், வல்லிசிம்ஹன், தஞ்சாவூரான்...வர...நன்றி..வீர சுந்தர், வல்லிசிம்ஹன், தஞ்சாவூரான்...வருகைக்கு மிக்க நன்றிகீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-26802064189944783392008-03-12T17:37:00.000+04:002008-03-12T17:37:00.000+04:00வாங்க குசும்பு...உங்க "நல்ல" மனசுக்கு நல்லா இருப்ப...வாங்க குசும்பு...உங்க "நல்ல" மனசுக்கு நல்லா இருப்பீங்க...(அண்ணாச்சி சொல்ற "நல்லா இரு".. இல்லை...)

டிபிசிடி மேலே ஏனிந்த கொலைவெறி...?கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-6392861805243491002008-03-12T09:26:00.000+04:002008-03-12T09:26:00.000+04:00அப்பாடா எனக்கு மட்டும் என்று இல்லாமல் அபி அப்பா, அ...அப்பாடா எனக்கு மட்டும் என்று இல்லாமல் அபி அப்பா, அண்ணாச்சி என்று அனைவருக்கு சேதாரம் ஆனதால்
மிக்க மகிழ்ச்சி அதை விட மகிழ்ச்சி
வரும் பதிவில் TBCD க்கும் ஆப்பு என்பதால்.

(கொஞ்சம் அதிகமாகவே அவருக்கு வைக்கவும் ஏன் என்றால் எதையும் தாங்கும் உடம்பு அது:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-26536198849520629622008-03-12T08:43:00.000+04:002008-03-12T08:43:00.000+04:00//அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கு...//அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.//

போட்டோவுலேயும் நல்லா சிரிக்கிறீங்க..சிவா..ஹிஹிஹிகீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-51663705271377738212008-03-12T06:45:00.000+04:002008-03-12T06:45:00.000+04:00//இது உண்மையிலேயே எழுத்துப்பிழை மட்டுமா?//உக்காந்த...//இது உண்மையிலேயே எழுத்துப்பிழை மட்டுமா?//

உக்காந்து யோசிப்பீங்களோ..?கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-45398544572862164462008-03-12T06:44:00.000+04:002008-03-12T06:44:00.000+04:00நன்றி தென்பொதிகை,கருப்பன்...தொடர்ந்து படித்து உங்க...நன்றி தென்பொதிகை,கருப்பன்...தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்கள் தெரிவியுங்கள்...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-32680763826908394052008-03-12T06:27:00.000+04:002008-03-12T06:27:00.000+04:00சூப்பரோ சூப்பர்;)சூப்பரோ சூப்பர்;) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-15368614372685817232008-03-12T03:59:00.000+04:002008-03-12T03:59:00.000+04:00ரசித்தேன் ... :)ரசித்தேன் ... :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-78106857764946442402008-03-11T21:00:00.000+04:002008-03-11T21:00:00.000+04:00பதிவு அருமையா இருக்கு. வாழ்த்துக்கள். தொடர் பதிவுக...பதிவு அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.
தொடர் பதிவுகள எதிர்பார்க்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-49748192467553058122008-03-11T18:37:00.000+04:002008-03-11T18:37:00.000+04:00//ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூ...//ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்பருங்க, அடுத்த பாகம் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க.
அனானி
துபாய்//

அனேகமா இது குசும்பன், மற்றும் அபி அப்பாவினால் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்கும்...எவ்வளவு அவசரம்கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-60449753591213429262008-03-11T15:42:00.001+04:002008-03-11T15:42:00.001+04:00சந்தோஷப்படாதீங்க.....மகிழ்ச்சியாக இருங்கள்... ...சந்தோஷப்படாதீங்க.....

மகிழ்ச்சியாக இருங்கள்...

யோவ், வாங்கன்னு சொல்லி..

பின்னாடியே தாக்குறிங்களே...

அவ்வ்வ்வ்வ்வ்
//கீழை ராஸா said...

வாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...

இருந்தாலும் உங்க அளவிற்கு மொக்கை போட முடியலே...//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-11214634668315272582008-03-11T15:42:00.000+04:002008-03-11T15:42:00.000+04:00அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும்...அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-26197661620444535772008-03-11T15:12:00.000+04:002008-03-11T15:12:00.000+04:00வாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு க...வாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...

இருந்தாலும் உங்க அளவிற்கு மொக்கை போட முடியலே...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-33363110223648631072008-03-11T14:52:00.000+04:002008-03-11T14:52:00.000+04:00/இதை தாயா நானும் சொல்றேன்/இது உண்மையிலேயே எழுத்துப.../இதை தாயா நானும் சொல்றேன்/

இது உண்மையிலேயே எழுத்துப்பிழை மட்டுமா?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-58683053092326263552008-03-11T14:10:00.000+04:002008-03-11T14:10:00.000+04:00ஆபீசில் LCD திரை முன் உட்கார்ந்து சிரித்துக் கொண்...ஆபீசில் LCD திரை முன் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த என்னை யாராவது பார்த்திருந்தால் இன்னேரம் கையில் காலில் விலங்கை பூட்டி வேனில் ஏற்றியிருப்பார்கள். நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-84305931226637043572008-03-11T14:07:00.000+04:002008-03-11T14:07:00.000+04:00வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன் - பாகம் 2 ...வாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன் - பாகம் 2 / 3 / 4 க்காக.
தென்பொதிகை.தென்பொதிகைhttps://www.blogger.com/profile/17484306190311563341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-54776998822650353272008-03-11T14:01:00.000+04:002008-03-11T14:01:00.000+04:00வணக்கம் சாருகேசி. தமிழ் பதிவுலக முக்கிய பிரமுகர்கள...வணக்கம் சாருகேசி. தமிழ் பதிவுலக முக்கிய பிரமுகர்கள் யாவரையும் ஓரிடத்தில் சந்திக்க தாங்கள் செய்திருக்கும் இந்த தமிழ் மக்கள் அரங்கம் அரட்டை கச்சேரி - வலை உலக டி ஆர் பி ரேட்டிங்கில் கண்டிப்பாக முன்னேறும்.

தென்பொதிகை.தென்பொதிகைhttps://www.blogger.com/profile/17484306190311563341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-15961173268192878532008-03-11T13:37:00.000+04:002008-03-11T13:37:00.000+04:00ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்...ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்பருங்க, அடுத்த பாகம் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க.
அனானி
துபாய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-71675115144718624512008-03-11T12:41:00.000+04:002008-03-11T12:41:00.000+04:00அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும்...அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன் என்றுச் பின்னுட்டமிடனும் என்று நினைத்துக் கொண்டே கீழே வந்தால்..

///( அடுத்து குசும்பன், அபிஅப்பா, வசந்தம் ரவி, டிபிசிடி அசத்தும் இதன் தொடர்ச்சி வெகு விரைவில்…)

அவ்வ்வ்வ்வ்...

சொல்லி கலாய்ப்பது தான் இப்போதைய பானியா...

நல்லாயிருங்க...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com