tag:blogger.com,1999:blog-6172322937090942648.post5173736858677647153..comments2024-03-06T18:25:12.601+04:00Comments on *சாருகேசி*: வேட்டைக்காரனுக்கு இந்தப்படம் போட்டியா…? காணொளியுடன்…கீழை ராஸாhttp://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6172322937090942648.post-87252379223406880562009-12-20T12:59:11.980+04:002009-12-20T12:59:11.980+04:00குறும்படம் பார்த்த குதூகலம்
அண்ணாச்சி அழைக்கின்றா...குறும்படம் பார்த்த குதூகலம்

அண்ணாச்சி அழைக்கின்றார்
குறும்படத்தின் சாதனையோ மிகப் பெரிது
கணிணி உலகத்தின் சாதனையா ? அல்லது அது படைத்துவரும்
அன்புலகின் இதய உறவுகளின் சங்க நாதமா?
பதிவர்களின் வெற்றி முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டது
ஒளி, ஒலி, அமைப்பு, இசை, இயக்கம் எல்லாமே நயம். ஒட்டுதலும் உறவாடலும் இழைந்தோடும் ஓர் உணர்ச்சிச் சித்திரம்
பாராட்டி உங்களுடன் நானும் சங்கமம் ஆகின்றேன்
சீதாம்மாசீதாலட்சுமிhttps://www.blogger.com/profile/13894572356338491782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-39930506941285429782009-12-20T12:58:44.945+04:002009-12-20T12:58:44.945+04:00குறும்படம் பார்த்த குதூகலம்
அண்ணாச்சி அழைக்கின்றா...குறும்படம் பார்த்த குதூகலம்

அண்ணாச்சி அழைக்கின்றார்
குறும்படத்தின் சாதனையோ மிகப் பெரிது
கணிணி உலகத்தின் சாதனையா ? அல்லது அது படைத்துவரும்
அன்புலகின் இதய உறவுகளின் சங்க நாதமா?
பதிவர்களின் வெற்றி முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டது
ஒளி, ஒலி, அமைப்பு, இசை, இயக்கம் எல்லாமே நயம். ஒட்டுதலும் உறவாடலும் இழைந்தோடும் ஓர் உணர்ச்சிச் சித்திரம்
பாராட்டி உங்களுடன் நானும் சங்கமம் ஆகின்றேன்
சீதாம்மாசீதாலட்சுமிhttps://www.blogger.com/profile/13894572356338491782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-34374459230191362262009-12-09T23:23:07.829+04:002009-12-09T23:23:07.829+04:00எப்போ போடுவீங்க.. எப்போ போடுவீங்க... 18ம் தேதி படத...எப்போ போடுவீங்க.. எப்போ போடுவீங்க... 18ம் தேதி படத்தை எப்போ போடுவீங்க.... :))

கலக்கல் கீழைராஸா.. டிரெயிலரே பட்டையை கெளப்புது. படம் ரிலீசானா பல பாகமா வந்து நிச்சயம் பத்தாயிரம் நாள் ஓடும்....

வாழ்த்துக்கள் கலை ரசனைக்கும், கடும் உழைப்பிற்கும்...

அப்படியே அடிச்சு ஆடுங்க...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-22365376606589294422009-12-08T18:06:03.835+04:002009-12-08T18:06:03.835+04:00ஆகா டிரைலரே அசத்தலாக இருக்கே ம்ம்
பயப்புடாம வரலா...ஆகா டிரைலரே அசத்தலாக இருக்கே ம்ம்
பயப்புடாம வரலாமா?அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-88929687260726753222009-12-05T19:03:44.904+04:002009-12-05T19:03:44.904+04:00//ஜெஸிலா said...
//ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப...//ஜெஸிலா said...
//ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறதை பத்தி ஒரு போஸ்ட் போடச்சொல்லுங்களேன் ரியலி இண்ட்ரஸ்டட் - தெரிஞ்சுக்கணும் !//ஆயில்யன் சொன்ன மாதிரி ஒரு பதிவு எதுலயாவது வந்துச்சுன்னா தயவு செய்து சுட்டி அனுப்புங்க.//

நீங்களே சொல்லிட்டீங்க, போஸ்ட்டர் பற்றி பதிவென்ன ஒரு பட்டறையே போட்டுடலாமக்கா...ஆனா நீங்க கேட்கிறதைப் பார்த்தா அதுக்கு ஒரு ட்ரைலர் போடச் சொல்லுவீங்க போல...
வெகுவிரைவில் எதிர்பாருங்கள்னு...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-90202352752451436672009-12-05T17:43:37.928+04:002009-12-05T17:43:37.928+04:00//ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறத...//ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறதை பத்தி ஒரு போஸ்ட் போடச்சொல்லுங்களேன் ரியலி இண்ட்ரஸ்டட் - தெரிஞ்சுக்கணும் !//ஆயில்யன் சொன்ன மாதிரி ஒரு பதிவு எதுலயாவது வந்துச்சுன்னா தயவு செய்து சுட்டி அனுப்புங்க.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-2147068307660771082009-12-03T23:35:42.500+04:002009-12-03T23:35:42.500+04:00தல எங்கோயோ போயிட்டீங்க, traillerக்கே இவ்வளவு comme...தல எங்கோயோ போயிட்டீங்க, traillerக்கே இவ்வளவு commenta, கண்ணுப்பட போகுதுல

ஆங்.. ஆங்..Hakkim Saithttps://www.blogger.com/profile/04960544488878598021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-32792211213979403732009-12-03T21:31:56.621+04:002009-12-03T21:31:56.621+04:00//ஜெஸிலா said...
சிம்ம பாரதியின் கைவண்ணம் அரு...//ஜெஸிலா said...

சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோகித்து இதனை வடிவமைத்தார் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.

அதே ஆவலுடன்...!

ஒரு சாம்பிள் போட்டோ எடுத்து எப்படி செஞ்சாருங்கறதை பத்தி ஒரு போஸ்ட் போடச்சொல்லுங்களேன் ரியலி இண்ட்ரஸ்டட் - தெரிஞ்சுக்கணும் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-90986138217958356322009-12-03T21:01:32.733+04:002009-12-03T21:01:32.733+04:00//ஜெஸிலா said...
சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. ...//ஜெஸிலா said...
சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோகித்து இதனை வடிவமைத்தார் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.//

PHOTOSHOP தான் அக்கா...

//Anonymous said...
இயேசு அழைக்கிறார் குரூப்பை கிண்டலடிப்பது போல இருக்கே...//

கண்டிப்பா இல்லேன்னு படத்தைப் பார்த்தா தெரிஞ்சியிருப்பீங்க...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-23801842022561948242009-12-03T20:58:33.950+04:002009-12-03T20:58:33.950+04:00//அபுஅஃப்ஸர் said...
டிரெயிலெரெல்லாம் போட்டு எம்ம...//அபுஅஃப்ஸர் said...
டிரெயிலெரெல்லாம் போட்டு எம்மாம்பெரிய எதிர்ப்பார்ப்பு.. முடியலே..!!!!

மெய்யாலுமே வித்தியாசமான முயற்சி//

அப்சர் இந்தத் தடவை மிஸ் பண்ணாமே கண்டிப்பா வந்துடுங்க...சரியா?

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே.....//

எப்பத் தான் நீங்க பேர் சொல்லப் போறீங்க...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-7382730465777038302009-12-03T20:55:02.286+04:002009-12-03T20:55:02.286+04:00//கிளியனூர் இஸ்மத் said...
தளபதியாரே.....உங்களை க...//கிளியனூர் இஸ்மத் said...
தளபதியாரே.....உங்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்டிருப்பதாக ஒற்றையன் தகவல் கொண்டு வந்திருக்கான்...

நான் கூறிவிட்டேன். இவர் கோடம்பாக்கம் வந்தால் அது கொலைபாக்கமாக மாறிவிடும் என்று.....//

ஏன் இந்த கொலை வெறி இஸ்மத் பாய்..விடுங்க விடுங்க

//நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பாடியோட போட்டுடீங்களே...
அவரோட பாருங்க சிக்ஸ்பேக் பாடி பார்த்துட்டு கோடம்பாக்கத்துல நடக்கப்போகுற பின்விளைவுகள் பத்தி யோசிச்சீங்களா???//

உங்க 8 பேக் பத்தி சொல்லலேயே...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-48572453833284986382009-12-03T20:51:13.534+04:002009-12-03T20:51:13.534+04:00//கலையரசன் said...
ராசாண்ணே... அந்த செல்போன் பேச...//கலையரசன் said...
ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!//

மைண்ட்லே வச்சுக்கிறேன் கலையரசன்...கண்டிப்பா படத்துலே உங்களுக்கு ந்ல்ல ரோல் இருக்கு...

//சென்ஷி said...
ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!///

ஏய் என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலேயே..?கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-46050672982098580912009-12-03T20:48:54.919+04:002009-12-03T20:48:54.919+04:00// குசும்பன் said...
சித்தப்பு நல்லா இருங்க சித்த...// குசும்பன் said...
சித்தப்பு நல்லா இருங்க சித்தப்பு! அவ்வளோ தான் சொல்லுவேன்!//

என்ன இருந்தாலும் நீங்க படத்தில் இல்லாதது ஒரு குறை தான்...அந்த கம்பீரத் தோற்றம் படத்தில் மிஸ் தான் போங்க...

//அது ஒரு கனாக் காலம் said...

:-(கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-17147509224486690432009-12-03T16:37:15.935+04:002009-12-03T16:37:15.935+04:00இயேசு அழைக்கிறார் குரூப்பை கிண்டலடிப்பது போல இருக்...இயேசு அழைக்கிறார் குரூப்பை கிண்டலடிப்பது போல இருக்கே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-62373475592265484032009-12-03T16:29:30.731+04:002009-12-03T16:29:30.731+04:00சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோக...சிம்ம பாரதியின் கைவண்ணம் அருமை. எந்த செயலியை உபயோகித்து இதனை வடிவமைத்தார் என்று தெரிந்துக் கொள்ள ஆவல்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-75966855748579143312009-12-03T16:14:14.957+04:002009-12-03T16:14:14.957+04:00அண்ணாச்சி......என்னாச்சி?
கீழை ராசா மாப்பூ...........அண்ணாச்சி......என்னாச்சி?
கீழை ராசா மாப்பூ...............வைக்கப் போறியா ஆப்பூ ......?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.................அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே.....பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-83446046928863814072009-12-03T13:20:49.941+04:002009-12-03T13:20:49.941+04:00டிரெயிலெரெல்லாம் போட்டு எம்மாம்பெரிய எதிர்ப்பார்ப்...டிரெயிலெரெல்லாம் போட்டு எம்மாம்பெரிய எதிர்ப்பார்ப்பு.. முடியலே..!!!!

மெய்யாலுமே வித்தியாசமான முயற்சிஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-77538383079560525832009-12-03T12:06:38.432+04:002009-12-03T12:06:38.432+04:00ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பா...ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பாடியோட போட்டுடீங்களே...
அவரோட பாருங்க சிக்ஸ்பேக் பாடி பார்த்துட்டு கோடம்பாக்கத்துல நடக்கப்போகுற பின்விளைவுகள் பத்தி யோசிச்சீங்களா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-41137515044358721002009-12-03T12:06:34.789+04:002009-12-03T12:06:34.789+04:00ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பா...ஹஹஹ. கலக்கல் ஸ்டில்ஸ்... அண்ணே... சென்ஷீயை பேர் பாடியோட போட்டுடீங்களே...
அவரோட பாருங்க சிக்ஸ்பேக் பாடி பார்த்துட்டு கோடம்பாக்கத்துல நடக்கப்போகுற பின்விளைவுகள் பத்தி யோசிச்சீங்களா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-78417346511656806762009-12-03T11:53:24.169+04:002009-12-03T11:53:24.169+04:00ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன...ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-19794839918434480802009-12-03T11:28:30.493+04:002009-12-03T11:28:30.493+04:00தளபதியாரே.....உங்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்ட...தளபதியாரே.....உங்களை கோடம்பாக்கத்தில் தேடிக் கொண்டிருப்பதாக ஒற்றையன் தகவல் கொண்டு வந்திருக்கான்...

நான் கூறிவிட்டேன். இவர் கோடம்பாக்கம் வந்தால் அது கொலைபாக்கமாக மாறிவிடும் என்று.....கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-24800086750270025872009-12-03T11:27:58.884+04:002009-12-03T11:27:58.884+04:00ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன...ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-89566724121087505962009-12-03T11:27:57.182+04:002009-12-03T11:27:57.182+04:00ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன...ராசாண்ணே... அந்த செல்போன் பேசிகிட்டே, கேமரா ஸ்டேன்டை புடிச்சிகிட்டு நிக்கறீங்களே.... அந்த போட்டோதான் என் மனசுலேயே நிக்குது போங்க!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-80525597850107755592009-12-03T11:07:00.878+04:002009-12-03T11:07:00.878+04:00;-) :-);-) :-)அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6172322937090942648.post-12447838385153869752009-12-03T11:01:39.501+04:002009-12-03T11:01:39.501+04:00சித்தப்பு நல்லா இருங்க சித்தப்பு! அவ்வளோ தான் சொல்...சித்தப்பு நல்லா இருங்க சித்தப்பு! அவ்வளோ தான் சொல்லுவேன்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com